• Jul 25 2025

சகுந்தலம் படம் தோல்வியுற்றாலும் மனந்தளராமல் ஜாலியாக ஊர் சுற்றும் சமந்தா- லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா சர்வதேச அளவில் அதிகமான ரசிர்களை கொண்டவராகவும் அதிகமான ஸ்டார் வேல்யூ கொண்டவராகவும் காணப்படுகிறார். தன்னுடைய விவாகரத்து உள்ளிட்ட தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எந்தவகையிலும் தன்னுடைய கேரியரை பாதிக்காதவண்ணம் அவர் கவனமுடன் இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது சகுலந்தலம் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை.


 உடல்நிலை சரியில்லாத போதிலும், இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக சமந்தா ஓடி ஓடி வேலை செய்தார்.தற்போது சிட்டாடல் படத்தின் பிரீமியர் ஷோவிலும் சமந்தா பங்கேற்று அனைவரையும் கவர்ந்துள்ளார். வருண் தவானுடன் இணைந்து இந்த ஷோவில் சமந்தா பங்கேற்ற நிலையில், இவர்கள் அணிந்திருந்த உடை, அனைவரையும் கவர்ந்து பேசுபொருளாகியுள்ளது.


கருப்பு நிற அவுட்பிட்டில் சமந்தா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அந்த உடையின் மதிப்பு 68,000 என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வருண் தவான் மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரியும் அதிகளவில் வொர்க் அவுட் ஆகி படத்திற்கு சிறப்பான ப்ரமோஷனை கொடுத்துள்ளது.


இந்த நிலையில் சமந்தா தற்பொழுது நண்பர்களுடன் ஜாலியாக வெளியே சென்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement