• Jul 26 2025

உண்மை உடைந்தும் பார்த்தியை மிரட்டிய தேவி...கடைசியில் ரம்யாவுக்கு யாருடன் திருமணம் நடைபெற்றது தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில்  கடந்த ஒருவாரமாக விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஈரமான ரோஜாவே -2.

அதாவது காவியா பார்த்தியனை விரும்புவதாக வந்து கூறி அந்த திருமணத்தை நிறுத்த முற்படும் போது தேவி அதை நிறுத்த விடாது பார்த்தியைகட்டாயப்படுத்தி திருமணத்தை நடத்த முற்படுகின்றார்.

அந்த நேரம் பார்த்தியின் தாய் வந்து எல்லா உண்மைகளையும் கூறி விடுகின்றார்.தன்னை இந்த திருமணம் நடப்பதற்காக தேவியும் ரம்யாவும் சேர்ந்து தலையில் அடித்து கொள்ளப்பார்த்தார்கள் என்று.இதனைக் கேட்டதும் பார்த்தியன் தந்தை அருணாச்சலம் ஷாக்கடைகின்றார்.

இதன் பின் பார்த்தியன் தந்தை திட்ட பார்த்தியை திருமணம் செய்து தாருங்கள் என ரம்யா எல்லோரிடமும் கெஞ்சுகின்றார்.இவ்வாறான நேரம் தேவி அப்படியாயின் எனது மகளை யார் திருமணம் செய்து கொள்வார்.பார்த்தி...மணமேடை வரை வந்துவிட்டது நீ தான் திருமணம் செய்..என மிரட்டும் போது ஜே.கே.  நான் அவளை திருமணம் செய்து கொள்கின்றேன் என சம்மதித்து திருமணம் செய்ய முற்படும் போது ரம்மியா மறுப்பு தெரிவித்தும் பின்  ஜே.கேயை திருமணம் செய்து கொள்கிறார்.

இவ்வாறான நிலையில் இந்த சீரிலில் பெரும் வில்லியாக ரம்யா வருவார் என்றும் அதன் பின் கதை வேற திசையை நோக்கி நகரும் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement