• Jul 25 2025

'கரு கரு கருப்பாயி' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் புகழ் தனலட்சுமி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

உலகளவில் வெளியான லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில், லியோ படத்தில் நடிகர் விஜய் நடனமாடிய 'நான் ரெடி தான்' என்ற பாடலை விட அவர் தனியாக நடனமாடிய 'கரு கரு கருப்பாயி' பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து விட்டது.


தற்போது சமூக வலைத்தளங்களில் 'கரு கரு கருப்பாயி' பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இதையடுத்து, பிக் பாஸ் பிரபலமான தனலட்சுமியும் குறித்த பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பேக்கரி ஒன்றில் விஜய் போலவே கறுப்பு உடையில்  இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement