• Jul 25 2025

அவதார் படம் பார்க்க வந்த தனுஷ்-அதுவும் யாருடன் தெரியுமா...? தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் தான் நடிகர் தனுஸ்.இவர் ரஜனியின் மகளான  ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறுஇருக்கையில் திடீரென இருவரும் பிரிவதாக அறிவித்திருந்த நிலையில்  இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளன.ஆனால் அவர்கள் இருவரும் மாறி மாறி மகன்கள் உடன் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

எனினும் சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் அன்று தனுஷ் மகன்கள் உடன் அவர் போஸ் கொடுத்து இருந்தார். அந்த போட்டோவை ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார். அது வைரல் ஆனது.


அதனை தொடர்ந்து தற்போது குழந்தைகள் இருவரும் தனுஷ் உடன் இன்று அவதார் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார்

படம் முடிந்தபிறகு அவர்கள் வேகமாக அங்கிருந்து செல்லும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ.. 




Advertisement

Advertisement