• Jul 25 2025

நடக்க முடியாமல் தவிக்கும் தனுஷ் பட நடிகை.. என்ன ஆச்சு இவருக்கு..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான மறக்க முடியாத படங்களில் ஒன்று ‘பட்டாஸ்.’ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா, மெஹ்ரின் பிர்சாடா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்


இவர்களில் மெஹ்ரீன் அந்த படத்தில் நடிக்கும் முன்பே ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வருடம் அவர் நடிப்பில் 'F3' என்ற படம் வெளியானது. அப்படத்தில் மெஹ்ரீன் ஒரு ஜாலியான ரோலில் அவர் நடித்து இருந்தார்.


எத்தனை படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.


இந்நிலையில் தற்போது மெஹ்ரீன் பிர்சாடா ஒரு நிகழ்ச்சிக்கு வரும்போது அதில் அவர் காலால் நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி தோழியின் உதவியுடன் தான் நடந்து வருகிறார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். 

அதாவது அவரது தம்பி கலந்துகொண்ட பேஷன் ஷோ என்பதால் தான் மெஹ்ரீன் இந்த நிலையில் கூட அந்த ஷோவை பார்க்க வந்திருந்ததாக கூறப்படுகின்றது. 


Advertisement

Advertisement