• Jul 26 2025

Avatar 2 ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இவ்வளவு வசூலித்ததா? செம மாஸ்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் அவதார்.  இப்படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 


அதுமட்டுமல்லாமல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் தான் அவதார். உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்துள்ள இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.


இரண்டாம் பாகம் அவதார்-தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகள் உட்பட 160 மொழிகளில் வெளியாக இருக்கிறதாம். டிசம்பர் 16ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சாதனையும் படைத்துள்ளது. 


ரிலீஸ் தேதி அறிவித்த நிலையில் ப்ரீ புக்கிங் படு மாஸாக நடந்து வருகிறது. North Americaவில் இப்படத்தின் ப்ரீ புக்கிங் மட்டுமே 38 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement