• Jul 24 2025

சல்வாரில் கலக்கும் கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே...

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

சிருஷ்டி டாங்கே என்பவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். மேலும் சிருஷ்டி யுத்தம் செய் மற்றும் ஏப்ரல் பூல் ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.


மேலும் ஒரு திருப்பு முனையாக 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைப்படத்தில் முன்னணிப் பாத்திரத்தை சித்தரித்து நடித்தார். மேலும் இப்படத்தில் இவரது நடிப்பு குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.


தற்போது டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர் என பல திரைப்படங்கள் நடித்துள்ளார். தொடர்ந்து தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். மற்ற நடிகைகளை போலவே நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.


அந்த வகையில் ஸ்ருஷ்டி டாங்கே சல்வாரில் போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.


Advertisement

Advertisement