• Jul 25 2025

விக்ரமன்-மணிகண்டனுக்கு இடையில் வெடித்த சண்டை-சூடு படிக்கும் பிக்பாஸ் வீடு-வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களுமம் தனித்திறமையுடன் விளையாடி வருகின்றனர்.

எந்த ஒரு சீசனிலிலும் இல்லாதவாறு இதில் சண்டை அதிகமாகவே காணப்பட்டு மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் விக்ரமன் மக்களுடைய ஆதரவு பெறுவதற்காக நான் பேசுறன் எண்டு சொல்லுறன் என்று மணிகண்டன் சொல்கிறார்.ஆனால் அவலர் அப்பிடி சொல்வது பேர்சன்ஸ் வென்சன் போல இருக்கு என கூற அதற்கு மறுப்பு தெரிவித்த மணிகண்டன் எதிர்த்து பேசுகின்றார்.

அதாவது நீங்க யார் என்றே எனக்கு தெரியாது. பேர்சனலா உங்களுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை.உங்களுக்கு ஒண்டே ஒண்டு சொல்லட்டா எப்ப பார்த்தாலும் நீங்க என்னைத்தான் டார்க்கெட் பண்ணுறீங்க என மணிகண்டன் பேச இருவரும் மாறி மாறி சண்டை பிடிக்கிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ..




Advertisement

Advertisement