• Jul 23 2025

புதிய தொழில் துவங்கிய இயக்குநர் ஹரி.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்  திரையுலகில் மாஸ் கமர்ஷியல் படங்களை எடுப்பதில் பேர் போனவர் இயக்குநர் ஹரி.

இவர் இயக்கத்தில் வெளிவந்த வேல், ஆறு, சிங்கம், சாமி, தாமிரபரணி என பல படங்கள் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது.

அத்தோடு கடந்த ஆண்டு அருண் விஜய்யை வைத்து இவர் இயக்கிய யானை திரைப்படம் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவ்வாறுஇருக்கையில், இயக்குநர் ஹரி புதிதாக டப்பிங் ஸ்டூடியோ ஒன்றை துவங்கியுள்ளார். மேலும் இந்த திறப்பு விழாவில் ஹரியின் மனைவி, மாமனார் விஜயகுமார், மாமியார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது  தீயாய் பரவி வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..





Advertisement

Advertisement