• Jul 25 2025

இயக்குநர் கமல் ஹாசன்.. ஒளிப்பதிவாளர் விஜயகாந்த்.. இப்படியொரு படம் வந்ததா..?இது தெரியாம போச்சே....!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கேப்டன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விஜயகாந்த். இவர் தற்போது உடல்நல குறைவு காரணமாக சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே இருந்து சற்று விலகி இருக்கிறார்.

நடிகர் விஜயகாந்த் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும்.அந்த வகையில் தற்போது உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து விஜயகாந்த் நடித்த திரைப்படம் குறித்து  பார்ப்போம்.

விஜயகாந்த் ஒளிப்பதிவாளர் கதாபாத்திரத்திலும் மற்றும் கமல் ஹாசன் இயக்குநர் கதாபாத்திரத்திலும் மனக்கணக்கு என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இதில் கமல் ஹாசன் கேமியோ ரோலில் மட்டுமே நடித்துள்ளார். ரசிகர்கள் பலருக்கும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து இப்படியொரு படம் வந்ததா என்பதே பலருக்கும் தெரியாது.




Advertisement

Advertisement