• Jul 26 2025

திருமணம் ஆன 3 வருடங்களில் விவாகரத்தா..? பிரபல நடிகையின் முடிவால் கதறி அழும் ரசிகை.நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்திருந்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் நடிகையாக  அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா. தெலுங்கில் நன்கு பிரபலமான இவர் அங்கு சில படங்களே நடித்துள்ளார்.

நிஹாரிகா கொனிடேலா தனது காதலர் சைதன்யா ஜொன்னலக்டாவை டிசம்பர் 2020ம் ஆண்டு உதய்பூரில் படு பிரம்மாண்டமாக நிகழ்வுகளுடன் திருமணம் செய்துகொண்டார்.

அத்தோடு கடந்த வருடத்தில் இருந்து இருவருக்கும் மன கசப்புகள் ஏற்பட்டு வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தன.

இவ்வாறுஇருக்கையில் தான் இருவரும் இன்ஸ்டா பக்கத்தில் ஒருவரையொருவர் Unfollow செய்துள்ளனர். இதனால் இவர்கள் கண்டிப்பாக பிரிந்துவிட்டார்கள், இன்ஸ்டா பக்க விஷயமே உறுதி செய்கிறது என பல செய்திகள் உலா வருகிறது.

ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றும் வரவில்லை.இந்நிலையில் இத் தகவல் தீயாய் பரவி வர ஒரு ரசிகை இந்த விடயத்தை கேட்டு விட்டு வீட்டில் கதறி அழுதுள்ளாராம்.தற்போது அந்த தகவல் தீயாய் பரவி வருகின்றது.


Advertisement

Advertisement