• Jul 26 2025

10 வருடமாக காதலித்தேன்...கடைசியில் இப்படி ஆகிடுச்சு... உண்மையை உடைத்த நடிகை ஷகீலா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கவர்ச்சி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்தவர் தான் நடிகை ஷகீலா.இவரின் பெயர் எல்லாம் மாறிப்போனது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித்கேமாளி நிகழ்ச்சி தான்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்ற நடிகை ஷகீலா, சமீபகாலமாக பிரபலங்களை பேட்டியெடுத்து சில பேட்டிகளில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டும் வருகின்றார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றி, தன் சிறுவயது காதல் அனுபவங்களை பற்றிய உண்மையை பல ஆண்டுகள் கழித்து அதில் தெரிவித்து இருந்தார்.


நான் 10 வயதில் இருக்கும் போது 13 வயதுள்ள சூரி ரெட்டின் என்ற ஒருவனை காதலித்ததாகவும். அதில் ஒரு பப்பி லவ்வாக இருந்தது என்றும் கூறியுள்ளார். அத்தோடு  ஒரே நேரத்தில் இரண்டு மூன்று பேரை காதலித்ததாகவும் என் உறுவினர் ஒருவர் என்னிடம்  இரண்டு பேரில் யாரை காதலிக்கிறாய் என்று கேட்டார். அதற்கு நான் வீட்டில் இவன் ஸ்கூலில் அவன் என்று சொன்னேன்.


அதன்பின், இன்னொருவர் ஒரு நடிகர். எல்லோருக்கும் தெரியும், அவருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. இதன் பின், இப்போது அவருக்கு கல்யாணமாகிடுச்சி கஷ்டப்பட்டு வருகிறார். நான் ஒருமுறை கால் செய்யும் போது அவர் பொண்ணாட்டி செய்த செயலை பார்த்து ஆனந்தமாக இருந்தது என்று கூறியுள்ளார் ஷகீலா.

இன்னொருவர் அமெரிக்காவில் இருக்கிறார், மார்ச் 30ஆம் தேதி கடைசியாக பார்த்தேன். அதன்பின் டிசம்பர் மாதம் அவருக்கு கல்யாணமாகிவிட்டது. அவரைதான் 10 வருடங்களாக காதலித்தேன். எல்லோருக்கும் நான் பல உதவிகளை செய்திருக்கிறேன்.


அமெரிக்காவில் இருப்பவர் கோமா ஸ்டேஜிற்கு செல்லும் அளவிற்கு சென்ற போது நான் கடவுளிடம் பிரேயர் செய்திருக்கிறேன். என்று  பல விடயங்களை நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement