• Jul 23 2025

அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா? தமன்னாவை கழுவி ஊற்றிய பயில்வான்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

அருணிமா ஷர்மா இயக்கிய ஜீ கர்தா என்ற வெப் சீரிஸில் தமன்னா மேலாடையின்றி நடித்தது தென்னிந்திய ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.அதுமட்டுமில்லாமல் லஸ்ட் ஸ்டோரீஸிலும் படுக்கையறை முத்தக்காட்சியில் நடித்தது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில்,சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் தமன்னா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், நடிகை தமன்னா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் இருந்து கடந்த வாரம் காவாலா பாடல் வெளியானது. 

அந்த பாடலிலும் மிகவும் கவர்ச்சியாக ஆட்டம்போட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இப்படி ஒரு பாட்டா என கேட்கும் அளவுக்கு தாராளமாக கவர்ச்சி காட்டி இருக்கிறார் தமன்னா.

அதே போல தமன்னா ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 போன்ற வெப் சீரியஸ்களில் பார்க்கவே கண்கூசும் படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி என சகலமும் அந்த படத்தில் இருந்தது. படங்களில் ஓரளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்து வந்த தமன்னா, இதுவரையில் இவர் இப்படி ஒரு கவர்ச்சியான திரைப்படங்களில் நடித்தது கிடையாது என்று சொல்லும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் நடித்து இருக்கிறார்.

தமன்னா இதுவரை 5 கோடி மட்டுமே சம்பளம் வாங்கி வந்த நிலையில், ஜிகர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற படங்களில் படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் நடிக்க 7 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறார். இன்னும் இரண்டு கோடி சம்பளம் அதிகமாக கொடுத்தால், காட்ட கூடாத இடத்தை எல்லாம் காட்டுவதற்கு தமன்னா தயாராக இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் தமன்னா குறித்து மோசமாக அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். 


Advertisement

Advertisement