• Jul 25 2025

கீர்த்தி சுரேஷ் எப்படி 20 கிலோ எடை குறைத்தாருன்னு தெரியுமா?.. ஓஹோ இதான் விஷயமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ்.

இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் பின்னர் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகையாக மாறினார்.

இவரின் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு 20 கிலோ எடையை குறைத்துள்ளார். இதற்காக இவர் செய்த ஒர்க்அவுட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருந்த போது வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டாராம். அந்த நேரத்தில் அசைவ உணவுகளை தவிர்த்தாராம்.

இவர் 30 நிமிடங்கள் கார்டியோ. 20 நடைப்பயிற்சி செய்வாராம். அது மட்டுமின்றி ஜிம்மில் வெயிட் லிபிட்டிங் செய்து உடல் எடையை குறைத்தாராம் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement