• Jul 25 2025

அடடே பச்சைப் பசேல் என்று இருக்கே.. பிரமாண்ட வீட்டைக் கட்டிய பிரபாஸ்.. எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'பாகுபலி' என்ற படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இப்படத்தின் உடைய வெற்றிக்குப் பின்னர் பிரபாஸ் தனது சம்பளத்தையும் அதிகரித்துக் கொண்டார். அதுமட்டுமல்லாது பல பட வாய்ப்புக்களும் வந்து குவியத் தொடங்கின.


அந்தவகையில் 'பாகுபலி'யைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் 'சாஹா' மற்றும் 'ராதே ஷ்யாம்' ஆகிய இரு திரைப்படங்களும் வெளிவந்தன. இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு இந்த இரு திரைப்படங்களும் வெற்றியை தேடி தரவில்லை. இதனையடுத்து இவர் நடிப்பில் 'ஆதி புருஷ்' மற்றும் 'சலார்' ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.


இந்நிலையில், பிரபாஸ் வசித்து வரும் பிரம்மாண்ட வீட்டின் உடைய புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடானது ரூ. 60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 


Advertisement

Advertisement