• Jul 25 2025

நடிகை மும்தாஜின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?- அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை மும்தாஜ்.இவர் 19 வயதில் இயக்குநர் டி ராஜேந்திரன் இயக்கிய மோனாலிசா என் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். 

மும்தாஜ் ஆரம்ப காலங்களில் நிறைய இளம் நடிகர்களுடன் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் குறிப்பாக விஜயுடன் குஷி எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். மேலும் கட்டிப்புடி கட்டிப்புடிடா எனும் பாடல் அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.


இந்த நிலையில் நடிகை மும்தாஜ்  பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தார். மேலும் இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி கோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதில் அவர் சுத்தம் பற்றி பேசி ஒரு சர்ச்சையை கிளப்பி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த நிலையில் நடிகை மும்தாஜ் அவரது சொத்து விவரம் எவ்வளவு என்று பார்க்கையில் சுமார் 22 கோடி வர இருக்கும் என்று சொல்லப்படுகிறது. வெறும் கவர்ச்சியில் நடனமாடியே இவ்வளவு சொத்தை குவித்த நடிகை மும்தாஜ் ஒட்டுமொத்த கவர்ச்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து இனிமேல் எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.


 மேலும் இவரது கவர்ச்சியின் மூலம் பணம் சம்பாதித்ததால் நிறைய முஸ்லிம் தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தன. ஒரு முஸ்லிம் பெண் இப்படியான கவர்ச்சியில் சினிமாவில் இருப்பது இவரே முதலிடம் ஆவார். ஆதலால் இவருக்கு நிறைய எதிர்ப்புகள் மக்களிடம் இருந்தன.தற்சமயம் நடிகை மும்தாஜ் தனது வாழ்க்கையை குடும்பத்துடன் கழித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement