• Jul 24 2025

கோமாவுக்குள்ளான வாணி ராணி சீரியல் நடிகர் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் 90களில் ஒளிபரப்பான பெரும்பலான சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யமானவர் தான்  வேணு அரவிந்த்.

இவர் காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன், செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி போன்ற தொடர்களில் நடித்திருக்கின்றார்.

இவர் சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் சமீபத்தில் நிமோனியா நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து உடனே அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.


இதனால் அவர் கோமாவுக்கு சென்றுவிட்டதாக நிறைய செய்திகள் வெளிவந்தன, சில பிரபலங்கள் அது வெறும் வதந்தி வேணு நன்றாக இருக்கிறார் என கூறி வந்தனர்.நான் இப்போது உயிரோடு இருக்கிறேன், இனிமேல் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டும் பார்க்கலாம். எனக்கு தலையில் சின்ன கட்டி, நீக்கிவிட்டார்கள், இப்போது நலமாக உள்ளேன்.

நான் நிறைய வில்லனாக நடித்து பலரின் பாவத்தை சம்பாதித்ததனால் தான் எனக்கு இப்படி நடக்கிறதோ என நினைத்ததாக அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement