• Jul 25 2025

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த நடிகை ரம்பா மகளின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம், உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரம்பா. தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ரம்பா, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்தவர். 

தமிழை தாண்டி மற்ற எல்லா இந்திய மொழிகளிலும் கலக்கியவர். மார்க்கெட் குறைந்த பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்த இவர் கனடா நாட்டு தொழிலபதிபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடித்து லண்டனில் செட்டிலான ரம்பாவிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதாவதுஇரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் கடந்த நவம்பர் 1ம் தேதி பள்ளியில் இருந்த மகள்களை அழைத்து வரும்போது விபத்து ஏற்பட்டு அதிக காயங்களுடன் அவரது இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் உடல்நலம் சரியாகி வீடு திரும்பிவிட்டாராம். விபத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை மாற்றி வருவதாக நடிகை ரம்பா வீடியோக்கள் நிறைய பதிவு செய்து வருகிறார்கள்.அத்தோடு புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்துள்ளார்.





Advertisement

Advertisement