• Jul 26 2025

தனது குழந்தையை எண்ணி இன்ஸ்டாவில் பதிவு போட்ட அர்ணவ்..என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சில நாட்களாக சமூகவலைத்தளத்தில் பெரிதும் பேசுபொருளாக அமைந்தது சீரியல் நடிகை திவ்யாவிற்கு குழந்தை பிறந்த விஷயம்.இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் “செவ்வந்தி” சீரியலில் நடித்து வருபவர் .இவரது இரண்டாவது கணவர் தான் அர்ணவ்.

அர்ணவ் ஒரு சீரியல் நடிகர் .இவர் தற்போது செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் அர்னவ்.அவரது இயற்பெயர் நைனா முகமது.

இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் இருவரும் போலீஸ் கேஸ் என சென்று தற்போது பிரிந்து வாழுகின்றார்கள்.

இந்த நிலையில் அண்மையில் திவ்யா ஸ்ரீ இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றுள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் அண்மையில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் நேற்றைய தினம் முதன்முறையாக மகளின் முகத்தை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதற்கு பலரும் கணவருக்காக தான் முகத்தை காட்டினீர்களா என்று கேட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் அவரது கணவன் மகள் தந்தை பாச வீடியோவை வெளியிட்டு “ Romba love"  என பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement