• Jul 25 2025

அப்பா, மகனுடன் தனிமையில் இருந்த நடிகை.. முக்கிய நபரால் திடீரென பொங்கி எழுந்த சம்பவம்..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்  திரையுலகில்  இருக்கும் நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறான வார்த்தைகளை கொண்டு பல செய்திகளை வெளிச்சத்துகு கொண்டு வருபவர் பிரபல விமர்சகர் உமைர் சந்து.

நடிகர் விஜய் மற்றும் தனுஷ் பற்றிய கள்ளத்தொடர்பு சம்பந்தமான விசயங்களை சமீபத்தில் பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்தும் வந்தார் உமைர். அத்தோடு ஷாருக்கான் முதல் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் அந்தரங்க விசயங்களை பகிர்ந்தும் வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில்  சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை செலினா பற்றிய படுமோசமான பதிவினை பகிர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளார் உமைர்.


அதில், அப்பா (Feroze Khan) மற்றும் மகன் (Fardeen Khan) இன்னும் பலருடன் படுக்கையை பகிர்ந்த ஒரே பாலிவுட் நடிகை என்றால் அது செலினா ஜெட்லி தான் என்று பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த நடிகை செலினா, இதுபோன்ற விசயத்தை நிறுத்திவிட்டு உங்கள் பிரச்சனைக்கான மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளுங்கள் என்று உமைர் சந்தை கண்டிக்க வேண்டியும் கேட்டு ரீப்ளே பதிவினை பகிர்ந்துள்ளார்.

எனினும் இதற்கு இந்தியாவை சேர்ந்த பல சமுக ஆர்வலர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆதரவாக கருத்துக்களை  தெரிவித்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement