• Jul 24 2025

தன்னைக் கடவுளாக தினமும் வணங்கிய ரசிகனுக்கு யாஷிகா கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மாடல் அழகியாக அறிமுகமாகி பிக் பாஸ் பிரபலமாக பலருக்கும் அறிமுகமானவர்  யாஷிகா. முரட்டு கிளாமர் நடிகையாகத் தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் அர்த்தம் கொண்ட வசனங்களை பேசி அதிர வைத்தவர்.

 இவர் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுவார். 

ஏற்கனவே நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியது போல தற்போது யாஷிகா ஆனந்துக்கு கடவுளுக்கு நிகராக ரசிகர்கள் செய்த செயலை பார்த்து நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் தான். அன்பை மட்டும் பரப்புவோம். நமக்கு எல்லாம் மேலே இருக்கும் கடவுளை மட்டும் வணங்குவோம் என்று அந்த ரசிகருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

ரசிகரின் செயலை பாராட்டாமல் அறிவுரை கூறியதை தொடர்ந்து யாஷிகாவுக்கு அதிகமான வாழ்த்துக்களும் பாராட்டும் கிடைக்கிறது.



Advertisement

Advertisement