• Jul 26 2025

ஆர்யாவின் மகள் யாரைப்போல உள்ளார் தெரியுமா...இதோ அழகிய குடும்ப புகைப்படம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் நடிகர் ஆர்யா- சயீஷா. கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயீஷா அசத்தலாக நடித்து இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதன் பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் ஹைதராபாதில் திருமணம் செய்து கொண்டனர். 


எனினும் தற்போது இந்த தம்பதியருக்கு ஆரியனா என ஒரு மகள் உள்ளார்.

சயீஷா திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் சமூகவலைத்தளத்தில்  ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


சமீபத்தில் இவர் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். எனினும் தற்போது அது வைரலாகி வருகிறது. அதில் ஆரியனா பார்க்க சயீஷா போல இருக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement