• Jul 26 2025

குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?- அடக் கடவுளே... இந்த இளம் நடிகரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு கலகலப்பாக மாற்ற முடியுமா? என பலரையும் ஆச்சரியப்படுத்தியதோடு, ஒவ்வொரு வாரமும் மற்ற நிகழ்ச்சிகளுக்கு படிஆர்பியில் டப் கொடுத்து வருகிறது. 

இதன் 4 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் இந்த சீசனில் இருந்து அண்மையில் அண்மையில் மணிமேகலை வெளியேறினார். அவர் தன்னுடைய சொந்தப் பிர்ச்சினையாலையே இந்த சீரியலில் இருந்து விலகினார்.


மேலும் 3 சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி குக்காக மாறி சூப்பராக சமைத்து வருகின்றார். டைட்டில் வின் பண்ணுவதற்கு சந்தர்ப்பம் இருக்கு என ரசிகர்கள் கூறியும் வருகின்றனர்.


இப்படியான நிலையில் இந்த வாரம் யார் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது. அதன்படி ராஜா ஐயப்பன் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement