• Jul 25 2025

பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் வெண்பாவாக களமிறங்கப் போவது யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.உண்மையான கண்ணம்மா இறந்ததை அடுத்து சித்ரா என்பர் கண்ணம்மாவாக நடித்து வருகின்றனர்.

இதனால் எப்போது கண்ணம்மாவைப் பற்றிய உண்மைகள் வெளியே தெரியவரும் பாரதியும் கண்ணம்மாவும் எப்போதும் காதலிப்பார்கள் அந்தக் காட்சிகளைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

முதல் சீசனைப் போல அதன் இரண்டாம் சீசனிலும் வெண்பா என்ற ஒரு காரெக்டர் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி முதல் சீசனில் வெண்பாவாக நடித்த ஃபரீனா தான் இந்த சீசனிலும் வெண்பாவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.


இதனால் இந்த முறை என்ன செய்யப் போகின்றார் எப்படியான வில்லத்தனங்களைக் காட்டப் போகின்றார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement