• Jul 23 2025

ஜீ தமிழின் சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியின் 4வது FInalist யார் தெரியுமா?- அட இவங்க தானா? செம ஹப்பியில் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சன், விஜய் தொலைக்காட்சியை போல ஜீ தமிழிலும் ஒரு சூப்பரான பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சரிகமப நிகழ்ச்சியின் 3வது சீசன் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சி பல சீசன்களை தாண்டி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், கார்த்தி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வருகிறார்கள்.தற்போது நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் Finalist தேர்வு நடைபெற்று வருகிறது.

அக்ஷயா சிவகுமார், ஜீவன் பத்மகுமார், புருஷோத்தமன் ஆகியோர் தேர்வாக தற்போது 4வது போட்டியாளராக லக்ஷனா அசோக்குமார் தேர்வாகியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement