• Jul 24 2025

சிறுவயதில் அஜித்தின் மடியில் உட்கார்ந்திருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா? - தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் துணிவு படத்தை முடித்த கையோடு   தனது பைக் டூர் பயணத்தை ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தி வந்தார். அவர் செல்லும் இடம் எல்லாம் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பார், அந்த போட்டோக்களும் வைரலாகும்.

கடந்த மே1 அதாவது அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அடுத்த படத்தின் தகவல் வந்தது. லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இயக்க அஜித்தின் புதிய படம் தயாராக இருக்கிறது.

ஆனால் படப்பிடிப்பு எல்லாம் எப்போது, எங்கு தொடங்குகிறது என தெரியவில்லை, படத்தின் பெயர் விடாமுயற்சி என்பது மட்டும் இப்போது வெளியாகியுள்ளது.

தற்போது அஜித்தின் இளம் வயது புகைப்படம் ஒன்று வைரலாகிறது, அதில் அவரது மடியில் ஒரு சிறுவன் உட்கார்ந்திருக்கிறார். அவர் வேறுயாரும் இல்லை அட்டகத்தி பட  நடிகர் தினேஷ் தானாம். அதனை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுள்ளார்கள்.

Advertisement

Advertisement