• Jul 24 2025

நடிகர் ராதா ரவியின் பேத்தி யார் தெரியுமா..? அட இதை யாரும் எதிர்பார்க்கலையே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ராதா ரவி. இவரது பெயரை கேட்டதுமே முதலில் நியாபகம் வருபது வில்லனாக இவர் நடித்து அசத்திய படங்கள் என்று தான் கூற வேண்டும்.

முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து இப்போது 40 வருடங்களாக சினிமாவில் கலக்கி வருகின்றார்.

அத்தோடு 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரைவில் தென்னிந்திய சினிமா நடிகர் சங்க தலைவராக இருந்தவர்.


அரசியலிலும் பெரிய ஈடுபாடு காட்டி வருபவர், அவ்வப்போது சில மேடைகளில் பேசிய விஷயங்கள் மூலம் சர்ச்சையிலும் சிக்கி வருகின்றார்.

அத்தோடு வெள்ளை சண்டை, பேன்ட்டில் அதிகம் வலம் வந்த ராதா ரவி அண்மையில் கோட்-சூட் அணிந்து ஒரு போட்டோ ஷுட் எடுத்துள்ளார். எனினும் அதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அட நம்ம ராதா ரவியா என ஆச்சரியப்பட்டு வந்தார்கள்.


அவரின் இந்த புதிய லுக் மற்றும் போட்டோ ஷுட்டிற்கு காரணம் அவரது சொந்த பேத்தி தானாம். அத்தோடு அவரது பேத்தி பவித்ரா சதீஷ் சினிமா துறையில் முன்னணி நடிகை மற்றும் நடிகர்களுக்கு உடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறாராம் என கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement