• Jul 24 2025

சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?- பரிசுத் தொகை இத்தனை லட்சமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஷீ தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த ரியாலிட்ரி ஷோ தான் சரிகமப சீசன் 3. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஷோ நேற்றைய தினம் நடைபெற்றது.


இதில் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதன் படி முதலிடத்தை புருஷோத்தமன் பெற்றார். அதாவது மக்களின் அதிக வாக்குகள் மற்றும் நடுவர்களினால் வழங்கப்பட்ட புள்ளி அடிப்படையில் தான் இவர் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.


 அவருக்கு பரிசாக 10 லட்சம் ருபாய் வழங்கப்பட்டது.முதல் ரன்னர் ஆக ராகவர்ஷினி தேர்வானார். அவருக்கு 5 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டது.மூன்றாம் இடம் லக்ஷனாவுக்கு கிடைத்தது. அவருக்கு 3 லட்சம் ருபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.


மக்களின் மனம் கவர்ந்த பாடகன் என்ற விருது நாகர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பரிசாக 1 லட்சம் ருபாய் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement