• Jul 24 2025

பிக்பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம்! மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்! சூடு பிடிக்கும் பிக்பாஸ்!!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.



இன்றைய தினத்தில் பிக் பாஸ் புதிய டாஸ்க் கொடுத்ததால் மீண்டும் போட்டியாளர்கள் மோதிக் கொண்டனர். விஷ்ணு விஜய் குறித்த டாஸ்கில் விளையாடிய போது கீழே விழுந்துள்ளார். ஆனால் இவர் கீழே விழுந்ததற்கு காரணம் அக்சயா என்று கூறி கடுமையாக சண்டையிட்டுள்ளார்.இதனை பார்த்து நிக்ஸனும் விஷ்னுவுடன் சண்டைபோட பிரதீப் விஷ்ணுவை இது கேம்டா என சொல்லி சமாதானப்படுத்துகின்றார்.

Advertisement

Advertisement