• Jul 24 2025

ரம்ஜான் திருநாள் .. ரசிகர்களுக்கு சூப்பரா வாழ்த்து தெரிவித்த நடிகர் சிம்பு...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ரசிகர்களுக்கும் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்களும் சமூகத்தில் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் என பலரும் ரம்ஜான் வாழ்த்துக்களுடன் புதிய போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஈத் திருநாளில் உங்கள் அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் வாழ வாழ்த்துவதாக கூறியுள்ளார்.


இந்த டுவீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement