• Jul 25 2025

என்னாச்சு ...திடீரென உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் வனிதா..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நாயகியாக நடிக்க களமிறங்கினாலும் அவரது திரைப்பயணம் சரியாக அமையவில்லை. ஆரம்பத்தில் சில படங்களே நடித்த அவர் பின் திருமணம் குழந்தை என செட்டில் ஆனார்.

பல வருடங்கள் சினிமா பக்கம் வராமல் இருந்த வனிதா பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நல்ல ரீச் பெற்றார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் வனிதா நிறைய படங்கள் நடிப்பது, சொந்தமாக தொழில் தொடங்குவது என பிஸியாக இருக்கிறார்.இந்த நிலையில் தான் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு படத்திற்காக போட்ட லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்கள் கொடுத்து வர உடல் எடையை குறைத்துவிட்டீர்களா எனவும் கேட்டு வருகிறார்கள்.



Advertisement

Advertisement