• Jul 25 2025

மற்றவங்க றோங்கா இருந்தாலும் நீ ரைட்டா இரு - பிக்பாஸ் மேடையில் மகளுக்கு அறிவுரை கூறி அனுப்பிய வனிதா

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

வனிதா விஜயகுமாரின் மகள், ஜோவிகா விஜய்குமார். ஜோவிகா விஜய்குமார் ஒரு யூடியூபர் மற்றும் தொழில் ரீதியாக சமூக ஊடகங்களில் பிரபலமானவர்.



ஏற்கனவே கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா, பிரதீப், நிவிஷா, நிக்சன், மணி, அக்‌ஷ்யா ஆகியோர் சென்று இருக்கின்றனர்.இந்நிலையில்  ஒன்பதாவது போட்டியாளராக ஜோவிகா விஜய்குமார் நுழைந்து இருக்கிறார்.



குக் வித் ஜோவிகா மற்றும் ஜோவிகா'ஸ் கிச்சன் போன்ற நன்கு அறியப்பட்ட தொடர்களில் அவர் அடிக்கடி யூடியூப் வீடியோக்களில் தனது தாயுடன் இணைந்து நடித்தார்.இந்நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜோவிகாவுக்கு வனிதா மற்றவங்க றோங்கா இருந்தாலும் நீ ரைட்டா இரு என அறிவுரை கூறி வீட்டிற்குள் அனுப்பியிருக்கின்றார்.

ஜோவிகா எப்படியும் தாயை போலவே தான் இருப்பார். கண்டிப்பாக இனிமேல் சண்டைக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் பஞ்சம் இருக்காது என எதிர்பாக்கப்படுகிறது. சரி பொறுத்திருந்து பார்ப்போம்

Advertisement

Advertisement