• Jul 25 2025

ஜனனி கமலிடம் சொன்னது எல்லாம் பொய்யா-திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6ல் 21 போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்டு இருப்பவர் ஜனனி.இவர் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினி.

21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டாலும்,  இவர் தான் தமிழக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் இவரை குட்டி திரிஷா என்று தான், அழைத்து வருகிறாரகள்.

ஏன் அவ்வாறு அழைத்து வருகிறார்கள் என்றால் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன் கமலிடம் எனக்கு பேவரைட் ஹீரோயின் த்ரிஷா தான்.ஏனென்றால் என்னை நேசறியில் ரீச்சர் என்னவா வரப்போகிறீங்கள் எனக் கேட்கும் போது நான் த்ரிஷாவாக தான் வரப்போகின்றேன் எனக் கூறினேன் எனக் கூறினார்.இதைக் கேட்வுடன் கமலும் த்ரிஷாவிற்கு போட்டியா ஒரால் வந்துவிட்டார் என நான் த்ரிஷாவிடம் கூறுகின்றேன் எனக் கூறினார்.

அவ்வாறு த்ரிஷா தான் தனக்கு பேவரிட் ஹீரொயினி என்ற ஜனனி, இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் தன்னுடைய பேவரிட் ஹீரோயினி சாய்பல்லவி என மகேஸ்வரியிடம் கூறுகின்றார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஜனனி நீங்கள் சொல்வது முழுவதும் பொய்யா என திட்டித்தீர்த்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement