• Sep 08 2025

ஜி.பி.முத்து ,சன்னி லியோன் நடித்திருக்கும் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் ட்ரைலர்..இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் கவர்ச்சிக் கடல் என்று அழைக்கப்பட்ட வருபவர் தான் நடிகை சன்னி லியோன். இவர் தமிழில் ஓ மை கோஸ்ட்’ என்னும் படத்தில் காமெடி நடிகர் சதீஷும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.அத்தோடு பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து,யோகி பாபு போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர் 

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.



Advertisement

Advertisement