• Jul 25 2025

43 வயதிலும் வியக்கவைக்கும் கட்டுடலில் இருக்கும் பிரபல நடிகர் - வாஃவ் வேற லெவலில் இருக்கின்றீர்களே- புகழ்ந்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹான்ஸம் நடிகராக வலம் வருபவர் தான் ஹிர்த்திக் ரோஷன், இவரது நடிப்பில் சமீபத்தில் விக்ரம் வேதா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இயக்குநர்  புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதனாலேயே ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வியக்கவைக்கும் கட்டுடலில் இருக்கும் ஹிர்த்திக் ரோஷனின் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதனைப் பார்த்த ரிகர்கள் 43 வயது நடிகராக இவர் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுப்பது போல ரொம்ப சூப்பராக இருக்கின்றாரே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Advertisement

Advertisement