• Jul 25 2025

பிரபல வில்லன் நடிகர் ஜான் கொஃகன் பூஜா தம்பதியினருக்கு குழந்தை கிடைச்சாச்சு- குவியும் வாழ்த்துக்கள்- வெளியாகிய போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் துணிவு, சார்ப்பட்டா பரம்பரை, கேஜிஎப் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களடையே மிகவும் பிரபல்யமானவர் தான் ஜான் கொஃகன்.இவர் நடிகை பூஜா ராமச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


பூஜா ராமசந்திரன் கர்ப்பமாக இருந்த நிலையில் அவர் வெளியிட்டு வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தது.இந்நிலையில் தற்போது பூஜா ராமச்சந்திரனுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை இருவரும் மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கின்றனர்.


கியான் கொஃகன் என குழந்தைக்கு பெயரிட்டு இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர். தற்போது ரசிகர்கள் கமெண்டில் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 





Advertisement

Advertisement