• Jul 25 2025

''காத்துக்கு பறக்குதுங்க''...குட்டைக்கவுனில் கிளாமர் டான்ஸ் போட்ட லாஸ்லியா..வைரல் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாஸ்லியா.  இவர் பிக்பாஸில் போட்டியாளராக இணைந்து கொள்வதற்கு முன்னர் இலங்கையில் உள்ள ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கின்றார்.

இதன் மூலமாகவே இவருக்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டு இருக்கின்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் லொஸ்லியா. அந்த வரிசையில் இறுதியாக ஹர்பஜன் சிங் மற்றும் சிவாவுடன் 'ப்ரெண்ட்ஸிப்' படத்தில் நடித்து புகழ் பெற்றார். அடுத்து பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக 'கூகிள் குட்டப்பா' என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படமும் பிளாப் ஆனது. இதனால் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புக்கள் அமையவில்லை.

இதனால் திடீரென ஓவர் கவர்ச்சியில் குதித்துள்ளார். அந்தவகையில் தற்போது குட்டைக்கவுனில்  '' அழகாய் மனதைப் பறித்து விட்டாளே''....சாங்குக்கு கிளாமர் டான்ஸ் போட்டிருக்கிறார் , இந்த வீடியோவினை ரசிகர்கள் ரசித்து தங்களின் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.


Advertisement

Advertisement