• Jul 24 2025

அஞ்சலியை தொடர்ந்து மற்றொரு நடிகையுடன் அப்படியொரு உறவுவில் இருக்கும் ஜெய்..கசியும் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  பிரபல நடிகர்களில் ஒருவர் தான் ஜெய். இவர் 2002 -ம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இதையடுத்து பல வித்தியாசமான காமெடி படங்களில் நடித்து மக்களை கவர்ந்தார்.அத்தோடு இவர் நடிப்பில் கடந்த ஆண்டு குற்றமே குற்றமே, வீரபாண்டிய புரம், பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, காபி வித் காதல் என்று ஐந்து படங்கள் வெளியானது. ஆனால் இதில் எந்த படமும் வெற்றி பெற வில்லை.

ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டது.

அத்தோடு  இருவரும் ஒரே வீட்டில் தான் தங்கி வந்தார்களாம். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்து கொண்டார்களாம்.


தற்போது ஜெய், நடிகை வாணி போஜனுடன் லிவிங்கில் இருந்து வருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Advertisement

Advertisement