• Jul 26 2025

பிரசவ வலியில் துடித்தது முதல்.. குழந்தையை பெற்ற தருணம் வரை ... பிரபலம் வெளியிட்ட வீடியோ!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த சீசனில் ஜெயிக்கவில்லை என்றாலும் தனது தனிதிறமை மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்தான் சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா.

மேலும், இவர் பல மேடை கச்சேரிகளில் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார், இந்நிலையில்

இவர் தனது காதலி ஜெஸ்ஸி என்பவரை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில்தான் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது அதற்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வந்த நிலையில், தற்போது அஜய் கிருஷ்ணா தனது மனைவி ஜெஸ்ஸி பிரசவ வலியில் துடித்தது முதல் கையில் குழந்தையை பெற்ற தருணம் வரை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்சை போட்டு குவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement