• Jul 25 2025

விஜய் டிவியில் திடீரென நிறுத்தப்படவுள்ள நான்கு சீரியல்கள்- புதிதாக ரசிகர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிகளில் முக்கியமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்கள் என்பவற்றிக்கு ரசிகர்களிடம் இருந்து அதிகளவான வரவேற்பும் கிடைத்து வருகின்றது.

அந்த வகையில் தற்பொழுது இதில் பிக்பாஸ் என்னும் ரியாலிட்ரி ஷோ ஆரம்பித்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு இன்னும் ஒரு மாதத்தில் இந்த ஷோவானது முடிவடைந்து விடும் என்பதும் முக்கியமாகும்.


இந்த நிலையில் தற்பொழுது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் டிவியில் புதிதாக 4 சீரியல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி பொன்னி, ஆகா கல்யாணம் ,சிறகடிக்க ஆசை, விக்ரம் வேதா ஆகிய சீரியல்கள் தான் புதிதாக ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகின்றது. பெரும்பாலும் பிக்பாஸ் முடிவடைந்த பின்னர் தான் இந்த சீரியல்கள் ஆரம்பிக்கப்படலாம் என ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.









Advertisement

Advertisement