• Jul 26 2025

மீண்டும் பாக்கியலட்சுமி ஷூட்டிங்கில் கோபி.. திடீரென வைரலாகி வரும் புகைப்படம்..! ஷாக்கான ரசிகரகள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் டாப் சீரியலாக இருந்து வரும் பாக்கியலட்சுமியில் ஹீரோ கோபியாக நடித்து வந்த சதிஷ் அந்த தொடரில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

அதனால் அதிர்ச்சி ஆன ரசிகர்கள், அடுத்து கோபியாக நடிக்க போவது யார் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சதீஷ் மீண்டும் பாக்கியலட்சுமி ஷூட்டிங்கில் கலந்துகொண்டு இருக்கிறார். அதன் புகைப்படத்தை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.

அதனால் அவர் விலகல் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சீரியலில் இணைந்துவிட்டாரா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement