• Jul 26 2025

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட ஹன்சிகா... அதுவும் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார்கள் தெரியுமா...?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ஹன்சிகா மற்றும் அவரது காதலர் சோஹைல் கத்தூரியா ஆகியோரது திருமணம் கடந்த டிசம்பர் 4ம் தேதி ஜெய்பூரில் நடைபெற்றது. அதில் ஹன்சிகாவுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்த பின்னர் ஹன்சிகா மும்பைக்கு திரும்பி தான் ஏற்கனவே கமிட்டாகி இருக்கும் ப்ராஜெக்ட்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். 

ஹனிமூன் செல்லாமல் ஹன்சிகா திருமணம் முடிந்த இரண்டாம் நாளே நடிக்க சென்றுவிட்டார் என சொல்லப்பட்டது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது சில வாரங்கள் தாமதமாக ஹன்சிகா ஹனிமூன் சென்று இருக்கிறார். ஆஸ்திரியா நாட்டுக்கு அவர்கள் சென்று இருக்கும் நிலையில் அங்கு 12 டிகிரி மட்டுமே இருப்பதால் குளிரில் நடுங்குவதாக ஹன்சிகா இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.

அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இதோ.. 






Advertisement

Advertisement