• Jul 25 2025

ஷிவினை பொண்ணு பாக்க வாராங்களா...பிக்பாஸ் வீடே களைகட்டும் தருணம்..வெளியானது வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இதன் 6ஆவது சீசனானது ஆரம்பமாகி 11 வாரங்களை அண்மித்துள்ளது. 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது மீதமாக 9 பேர் மாத்திரமே எஞ்சி உள்ளனர். 

இவ்வாறுஇருக்கையில் எஞ்சி உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர்.இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஷ்யமாகி சென்று கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் ஷிவினை கலாய்க்கிற மாதிரி ADK ஒரு பாட்டு பாடுகின்றார்.கடைசியில் ஷிவினின் க்ரஷ் ஆக இருக்கும் கதிரை கடைசியில் ப்ரதர் என்று அந்த பாட்டில் பாடி பிக்பாஸ் வீடே களைகட்டுகின்றது.அத்தோடு பொண்ணு பாக்க வாராங்க எண்டு நினைச்சிட்டு இருக்கு என்று ஜாலியாக பாடுகின்றனர்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement