• Jul 25 2025

நடிகர் சமுத்திரக்கனியின் தாயார் மற்றும் பிறந்து வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி. 

இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கிறார்.

புரட்சி கலைஞர், நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்களை இயக்கிய இவர் சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை, நீர்ப் பறவை, வேலையில்லா பட்டதாரி என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.


ராஜபாளையத்தை சொந்த ஊராக கொண்ட சமுத்திரக்கனி அங்கு அவரது தாயார் தனியாக வாழ்ந்து வருகின்றார்.


எனினும் தற்போது சமுத்திரக்கனி வாழ்ந்த வீடு மற்றும் அவரது அம்மாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.


Advertisement

Advertisement