• Jul 23 2025

நடிகர் யோகிபாபுவின் அப்பாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- எமோஷனலான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருந்து வருபவர் யோகி பாபு. சந்தானம், சூரி உள்ளிட்ட மற்ற காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிக்க சென்றுவிட்ட நிலையில் தற்போது யோகி பாபு தான் சிங்கிள் ஆளாக கோலிவுட்டில் பிஸி காமெடியனாக வலம் வருகிறார்.

தற்போது எக்கச்சக்க படங்கள் கையில் வைத்திருக்கும் யோகி பாபு ஷாருக் கானின் ஜவான் படத்திலும் ஒரு ரோலில் நடித்து இருக்கிறார். அதில் நடிக்க அவர் 45 லட்சம் ருபாய் சம்பளமாக வாங்கியதாக தகவலும் சமீபத்தில் வெளியானது.


சின்ன படங்களுக்கு லட்சங்களில் தொடங்கி பெரிய படங்களில் கோடியை தொடும் அளவுக்கு யோகி பாபுவின் சம்பளம் இருந்து வருகிறது. யோகி பாபுவின் சொத்து மதிப்பு  சுமார் 40 கோடி ருபாய் அளவுக்கு இருக்கும் என்றும் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

இது ஒரு புறம் இருக்க யோகிபாபுவின் அப்பா இருக்க யோகிபாபு கையைக் கட்டிக் கொண்டு பக்கத்தில் நிற்பது போல ஓர் வீடியோ  வெளியாகி வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement