• Jul 25 2025

நடிகை த்ரிஷாவின் 3வது பள்ளி Report Cardஐ பார்த்தீர்களா? வெளியான புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய என்றால் ஒரு சில நடிகைகளுக்கு நமக்கு முதலில் நியாபகம் வருவார்கள். மேலும் அதில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிப் படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.

அத்தோடு கடந்த வருடம் பொன்னியின் செல்வன், சில நாட்களுக்கு முன் அதாவது டிசம்பர் 30ம் தேதி ராங்கி என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தது. இதில் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய ஹிட், ராங்கி ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.


இதனையடுத்து  த்ரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் 2., The Road என படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.

நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ புகைப்படத்தில் இருந்து அவரது சின்ன வயது புகைப்படங்கள் என நிறைய வெளியாகி இருக்கின்றன. மேலும் அப்படி அவரது 3ம் வகுப்பு ரிப்போர்ட் கார்ட்டு புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

பழைய போட்டோ என்றாலும் அதைப் பார்த்த ரசிகர்கள் த்ரிஷா எவ்வளவு கியூட்டாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.





Advertisement

Advertisement