• Jul 24 2025

எதிர் நீச்சல் சீரியல் நந்தினியின் சொந்த மகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- அடே கணவரும் இவர் தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் எதிர்நீச்சல். ஆணாதிக்கம், பெண் அடிமை என பல விஷயங்கள் பற்றி பேசி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது இந்த தொடர்.

இயக்குநர் திருச்செல்வம் அவர்கள் கோலங்கள் தொடருக்கு பிறகு இந்த சீரியல் மூலம் மக்கள் மனதை பெரிய அளவில் இடம் பிடித்துள்ளார்.படு சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் அடுத்தடுத்து என்ன திருப்பங்கள் வரப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


இந்த எதிர்நீச்சல் தொடரில் நந்தினி என்ற வேடத்தில் நடித்து வருபவர் தான் ஹரிப்பிரியா. இவர் இதற்கு முன் நிறைய சீரியல்கள் நடித்திருக்கிறார். இவர் 2012ம் ஆண்டு விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார், ஆனால் இருவரும் பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.தற்போது ஹரிப்பிரியாவின் மகனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement