• Jul 24 2025

சன்னி லியோனை இப்படி பார்த்திருக்கிறீர்களா...நீங்களே பாருங்க

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

சன்னி லியோன் கனடிய பாலிவுட் நடிகை ஆவார். மேலும் இவர் பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சி திரைப்பட நடிகையும் ஆவார்.


மேலும் இவர் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.மேலும் இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சன்னி லியோன்.


மேலும் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்ககள் வெற்றியடைந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.


மேலும் தற்போது தமிழில் உருவாகி வரும் 'வீரமாதேவி, ஷீரோ' ஆகிய படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன்.


நடிகை சன்னி லியோன் கடந்த 2011ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.


இந்நிலையில் சன்னி லியோன் லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அப் புகைப்படத்தில் கிளாமரில் தெறிக்க விட்டிருக்கிறார். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement