• Jul 25 2025

நடிகர் ரஜினிகாந்தின் சிறுவயதுப் போட்டோவைப் பார்த்திருக்கின்றீர்களா?- வாவ்..... வேற லெவல் கியூட்டாக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை அடுத்து தெலுங்கு இயக்குநர் இயக்கத்திலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அத்தோடு ஜெயிலர் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


இவர் சினிமாவிற்கு வந்த புதிதில் மிரட்டல் வில்லனாக நடித்து மக்களை கவர்ந்தார்.இதன் பிறகு வித்தியமான கதைகளில் ஸ்டைலிஷ் ஹீரோவாக களமிறங்கி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.


சமீபத்தில் ரஜினிகாந்த் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடததக்கது.


Advertisement

Advertisement