• Jul 25 2025

ரசிகர்களின் மனதை வென்ற பிக்பாஸ் விக்ரமனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..வெளியானது புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.தற்போது 3 போட்டியாளர்கள் வெளியேறி 18 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இந்த வாரம் ஷெரினா வெளியேறி உள்ளதாக நம்பதகுந்த வட்டரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.



இதில் முக்கிய போட்டியாளராக காணப்படுவபர் தான் விக்ரமன்.இவரின் முழுப்பெயர் விக்ரமன் இராதகிருஸ்னன்.இவர் ஒரு ஊடகவியாளர் மற்றும் அரியல்வாதி.இவர் விடுதலை சிறுத்தைகள் க்கட்சியின் பேச்சாளராக உள்ளார்.அந்தக்கட்சிக்கு குரல் கொடுக்கும் நபராக உள்ளார்.


இவர் விஜே ஆகவும் பணி புரிந்ததோடு மாத்திரம் அல்லாது விஜய்டிவியில் ஒளிபரப்பான சீரியலிலும் நடித்துள்ளார்.எங்க அணியாயம் நடக்குமோ அங்கு குரல் கொடுப்பார்.அத்தோடு இவர் ஒரு பெண்ணை லவ் பண்ணுவதாகவும் கதை வெளியாகி உள்ளது.அதை பிரபல மாடல் கூறி உள்ளார்.அது உண்மை தனாம்.அதை கூடிய சீக்கிரம் சொல்லுவாராம் என  கூறி உள்ளார்.இனால் இதுவரை அவரின் புகைப்படம் வெளியாகவில்லை்.

இந்நிலையில் விக்ரமனின் தாயார் மற்றும் தந்தையின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதோ அந்த புகைப்படம்... 








Advertisement

Advertisement